Monday, February 14, 2011

"அன்பு தான் உன் பலவினம் என்றால், இந்த உலகில் நீ தான் மிக பெரிய பலசாலி". "என் கல்லறை மேல் உன் பெயரை எழுதிவை, நினைப்பதர்காக அல்ல. அங்கும் உன்னை சுமப்பதற்காக.~அன்னையின் அன்புக்கு வயதே இல்லை". "ஒரு ஆசிரியர் நூறு ஞானசிரியர்களுக்கு சமம்! நூறு ஞானசிரியர்கள் ஒரு தகப்பனுக்கு சமம்!ஆனால் நூறு தகப்பன் கூட ஒரு தாய்க்கு சமமில்லை! ~ரிக் வேதம். "நீ விரும்பும் இதயம் உன்னிடம் நிறைய எதிர்பார்கும். ஆனால், உன்னை விரும்பும் இதயம் உன்னை மட்டுமே எதிர்பார்க்கும்". "ஜெயித்தால் காரணம் சொல்ல கூடாது. தோற்றால் காரணம் சொல்ல நாம் இருக்ககூடாது". ~தமிழன் பிரபாகரன். "நட்பு கண்களாக நீ! கண்ணீராக நான்! தெரியாமல் கூட அழுது விடாதே நான் உன்னை பிரிந்து விடுவேன்". "குறையில்லாத மனிதன் இல்லை. குறையில்லாதவன் மனிதன் இல்லை, அதை குறைக்காதவன் மனிதனே இல்லை". "காதல் கடலை விட ஆழமானது ஏன் என்றால் அதில் முழ்கியவன் மீண்டதில்லை". "உன்னை உறங்க வைத்து நான் விழித்துக்கொண்டு இருக்கின்றேன், இது இனிமையான இரவின் மொழி". -சதீஷ்

No comments:

Post a Comment