Monday, February 14, 2011

"கனவுகள் பூக்கும் நேரம் கவலைகள் மறக்கும் நேரம் இதயத்தை பூட்டி வைக்காமல் இமைகளை மட்டும் பூட்டி வைப்போம் விடியும் வரை". "வா என்றால் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் வாலாட்டும் ஜீவனல்ல நட்பு வந்தால் வாழ்க்கையாக வரும் போனால் வரலாறாய் போகும்". "கடற்கரை மணலில் நம் பெயரை எழுதி வைத்தேன்... அலை வந்து அடித்து செல்லவில்லை படித்து சென்றது... உண்மையான, "நண்பர்கள்" என்று".

No comments:

Post a Comment